பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (PHOTOS)

London United Kingdom
By Dhayani Mar 06, 2023 04:55 PM GMT
Report

பிரித்தானியாவில் Dartford கரப்பந்தாட்ட கழகத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இவ்வருடம் 14 ஆவது தடவையாக நேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

குறித்த போட்டி நிகழ்வு Southall இல் உள்ள Domers wells leisure centre, Southall, UB1 3JB இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமாகி இனிதே நிறைவுப்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள‌ 28 கழகங்கள் இச்சுற்றுப்போட்டியில் ப‌ங்குபற்றி சிறப்பித்திருந்ததுடன்,தனித்தனியான போட்டி நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை தமதாக்கிய கழகங்கள் மற்றும் ஆட்ட நாயகர்கள்,ஆட்ட தொடர் நாயகர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும், பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (PHOTOS) | Uk Dartford Volleyball Tournament 2023

பரிசு விபரங்கள் 

ஐந்து பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை மில்லர் கழகமும், இரண்டாம் இடத்தை சுபன் (சிகப்பு) கழகமும், மூன்றாம் இடத்தை சுகந்தன் கழகமும் பெற்றுக்கொண்டுள்ளன.

மேலும், 5 பேர் கொண்டபோட்டியின் போட்டி நாயகனாக மில்லர் கழகத்தை சேர்ந்த செல்வன் என்பவருக்கும்,தொடர் நாயகன் விருது சுகந்தன் கழகத்தை சேர்ந்த சயந்தன் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (PHOTOS) | Uk Dartford Volleyball Tournament 2023

இதன்படி, 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை சுபன் (சிகப்பு) கழகமும், இரண்டாம் இடத்தை Dartford (A) கழகமும், மூன்றாம் இடத்தை கிங்ஸ்பெரி கழகமும் பெற்றுக்கொண்டுள்ளன.

மேலும், 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் போட்டி நாயகனாக சுபன்(சிவப்பு) கழகத்தை சேர்ந்த ரூபன் என்பவருக்கும், போட்டியின் தொடர் நாயகனாக டார்ட்போர்ட்(A) கழகத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.




GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US