பிரித்தானியாவில் 14 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
பிரித்தானியாவில் Dartford கரப்பந்தாட்ட கழகத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இவ்வருடம் 14 ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி நிகழ்வு எதிர்வரும் 05/03/2023 ஞாயிற்றுக்கிழமை Southall இல் உள்ள Domers wells leisure centre, Southall, UB1 3JB இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இச்சுற்றுப்போட்டியானது 5A-side, 4A-side என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளதுடன், பங்குபற்ற ஆர்வமுள்ள கழகங்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பரிசு விபரங்கள்
கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான பதிவு கட்டணத்தினை 27/02/2023 திங்கட்கிழமைக்கு முன்னர் செலுத்தி கழகங்களின் பங்குபற்றுதலை உறுதிப்படுத்துமாறு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் 1 ஆவது, 2 ஆவது,3 ஆவது கழகங்களிற்கு அணிக்கான வெற்றிக்கிண்ணமும், அணி வீரர்களின் கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், தனிப்போட்டிகளில் தெரிவு செய்யப்படும் போட்டி நாயகர்களுக்கான வெற்றி பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
