பிள்ளையானுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஜெனரல் சரத்பொன்சேக்காவா? அம்பலமான சதித்திட்டம்!

Gotabaya Rajapaksa Pillayan Sarath Fonseka Udaya Gammanpila
By Kanthan Apr 24, 2026 04:53 AM GMT
Report

 ஆயுத கையளிப்பில் ஜெனரல் சரத் பொன்சேக்காவை தொடர்புபடுத்துமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை வழங்கிய தகவல் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டமை அன்றைய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேக்காவின் உத்தரவின் பேரில் இடம்பெற்றதாகக் கூறுமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

திறைசேரியில் மாயமான டொலர் :கம்மன்பில அரசாங்கத்திடம் கேட்கும் எட்டு வினாக்கள்

திறைசேரியில் மாயமான டொலர் :கம்மன்பில அரசாங்கத்திடம் கேட்கும் எட்டு வினாக்கள்

பி்ள்ளையானுக்கு கம்மன்பில கூறிய விடயம்

பிள்ளையான் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கட்சிக்காரருக்கு திட்டமிட்ட முறையில் பொய்ப் பிரசாரங்களை செய்யுமாறு அறிவுறுத்தியமைக்காக கம்மன்பிலவுக்கு எதிராக பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இது சட்டத்தரணிகள் ஒழுக்கக்கோவையை மீறும் செயல் எனவும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியிலேயே இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பிள்ளையான் சித்திரவதை முகாம் ஒன்றையும் நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம்  அவரை ஒரு ஆண்டுக்கு மேல் கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

பிள்ளையானுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஜெனரல் சரத்பொன்சேக்காவா? அம்பலமான சதித்திட்டம்! | Udaya Gammanpila Sarath Fonseka Pillayan

கடந்த (02.04.2026) அன்று அவர் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து சட்ட ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க கல்கிசை பிரதம நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.

சந்தேக நபரின் சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியான உதய கம்மன்பில பிள்ளையான் சார்பில் நீதிமன்றில் முன்னிலையானார். 

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர வேண்டும்

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர வேண்டும்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US