சிரித்தபடி நீதிமன்றத்திற்கு வந்த நாமலிற்கு காத்திருந்த அதிர்ச்சி - அர்ச்சுனாவின் முடிவை பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது அர்ச்சுனா நடந்துகொள்வது போன்றுதான் அன்று சுமந்திரன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சிகிச்சைக்காக ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது, அவருக்கு 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(16.09.2026) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல், சிரித்த முகத்துடன் சிறைக்குச் சென்றுள்ளார்.
அவருக்கு ஆதரவாக பேசியவர்கள் இன்று, அனுர செய்வது சரி என்பது போன்று பேசி சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பல்தரப்பட்ட விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,