சுவிட்சர்லாந்தில் ஆறு ஆண்டுகளில் தொழில் கல்வியை பூர்த்தி செய்த ஈழத்து இளைஞனின் அனுபவம்
புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்ற பல இளைஞர்கள் மத்தியில் பட்ட மேற்படிப்பு, டிப்ளோமா கற்கைநெறிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
ஆறு ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வசித்து வரக்கூடிய ஓர் ஈழத்து இளைஞனின் தொழில் அனுபவம், தொழில் கற்கைநெறி எப்படி இருக்கின்றது?
ஓர் டிப்ளோமா கற்கை நெறியை முடித்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அதில் ஏற்பட்டுள்ள தடங்கல் அல்லது அதிலிருக்கக்கூடிய சவால்கள் எப்படியிருக்கிறது?
எதிர்காலத்தில் அடுத்த கட்ட பயணத்தில் அவர் எதனை உள்வாங்க போகின்றார் என்பவை தொடர்பில் எம்மோடு இணைந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களும் சுவிட்சர்லாந்தில் கற்கைநெறியில் இருக்கக்கூடிய சவால்களும் பற்றி பேசுவதற்காக எம்மோடு இணைந்திருக்கிறார் நகுலேந்திரன் உசாந்தன்,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
