ஈரானுக்கு ஜோ பைடனிடம் இருந்து சென்ற அவசர செய்தி
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அளவிற்கு மீறி இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்றும் தாங்கள் இரும்பு கவசமாக இருப்போம் என்றும் ஜோ பைடன் ஈரானுக்கு தெரிவித்துள்ளதாக என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், சவுதி அரேபியா,கட்டார்,குவைத்,ஈராக் மற்றும் சிரியா-லெபனான் எல்லை என அனைத்து பகுதிகளிலும் அமெரிக்க தளங்களும் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
அமெரிக்கா இஸ்ரேலை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் இந்த யுத்தம் ஒரு அளவிற்கு மேல் போக கூடாது என எண்ணுகின்றது.
இந்த போர் நீண்டால் அது உலகத்தில் எண்ணெய் விலைகளை கூட்டி மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் மத்திய கிழக்கு முழுவதும் மோதலால் எரியும் என்றால் அதை அமெரிக்காவால் கூட கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam