இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரானின் அதிநவீன ஆயுதங்கள்! அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சிகள்
இன்றைக்கு இஸ்ரேல் எதிர்கொண்டு வருகின்ற மிகப் பெரிய ஆபத்துக்களில், ஈரானினால் இஸ்ரேலுக்கு அருகே நகர்த்தப்பட்டு, இஸ்ரேலைக் குறிவைத்தபடி காத்துக்கொண்டிருக்கின்ற பலிஸ்டிக் மிசைல்சும் (ballistic missiles) ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அமெரிக்கா உட்பட அங்கிருக்கின்ற அத்தனை நாடுகளுக்கும் ஈரான் மிரட்டல் விடுத்துக்கொண்டிருப்பது ஒருபக்கம் இருக்க, இஸ்ரேல் எங்குமே நகரமுடியாதபடி செய்யும்படியான ஒரு ‘செக் மேட்’ டையும் இரகசியமாகச் செய்துவிட்டிருக்கின்றது ஈரான்.
இஸ்ரேலுக்கு அருகே ஈரான் இரகசியமாக நகர்த்திவைத்திருக்கின்ற ஆயிரக்கணக்கான ballistic missiles மற்றும் cruise missiles பற்றியும், அவை எப்படியான தாக்கத்தை இஸ்ரேலின் அடுத்த கட்ட நகர்வுக்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றது என்பது பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan