ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள்

Sri Lanka Police Golden Visa United Arab Emirates
By Shrikanth Apr 14, 2026 01:51 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police Clearance Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விசா விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைபவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சோதனை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2026 ஏப்ரல் முதல் இந்த புதிய விதி நடைமுறைக்கு வருகிறது.

டுபாயிலிருந்து செயற்பட்ட போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து!

டுபாயிலிருந்து செயற்பட்ட போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து!

முக்கிய விடயங்கள்

புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆதாரத்தை வழங்க வேண்டும். இந்தத் சான்றிதழ் கட்டாயமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் நடத்தைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கையுடன் பின்வரும் நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன:

ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள் | Uae Makes Police Report Mandatory Visa Issuance

எகிப்து - இந்தோனேசியா -நேபாளம் - ஆப்கானிஸ்தான் - ஈராக் - கென்யா - நைஜீரியா - கானா ஆகிய நாடுகளாகும்.

இந்த நாடுகளின் பட்டியல் அவ்வப்போது மாற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக முக்கிய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் மூன்று நாட்களில் கிடைத்த கோடி கணக்கான வருவாய்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் மூன்று நாட்களில் கிடைத்த கோடி கணக்கான வருவாய்!

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US