டுபாயிலிருந்து செயற்பட்ட போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து!

Dubai Iran Crime Drugs Iran-Israel War
By Kanthan Apr 14, 2026 02:05 AM GMT
Report

டுபாய் அரசின் புலனாய்வு அதிகாரிகளின் விசேட தேடுதல் நடவடிக்கைகளால் டுபாயில் ஒளிந்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் மாபியாக்கள் தொடராக கைது செய்யப்படுவதாக டுபாய் அரசாங்கம் இலங்கை பொலிஸிடம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு எவ்வித தடையும் இருக்கவில்லை.

மேலும் எமது நாட்டுக்கு அநேகமாக ஈரான் கப்பல்கள் மூலமே போதைப்பெருள்கள் ஆழ் கடலில் படகுகளுக்கு மாற்றப்படுகின்றன.

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்கு இஸ்ரேல் முழு ஆதரவு

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்கு இஸ்ரேல் முழு ஆதரவு

டுபாய் புலனாய்வு அதிகாரிகளின் தேடுதல்

இந்த இரு தரப்பினரும் டுபாயில் எவ்வித தடைகளும் இன்றி தங்களின் கடத்தல்களில் ஈடுபட்டு வந்தனர்.இன்றைய போர் சூழலில் டுபாய்க்கு இது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

ஒரு மாதகாலமாக நடைபெறும் ஈரானுக்கு எதிரான போரில் டுபாய் பாரிய தாக்குதலுக்கு முகம் கொடுத்தது.அதன் பின்னர் டுபாயில் இருந்த ஈரான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விற்பனை தொடர்பில் பல தகவல்களை டுபாய் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்துள்ளன.

அதை தொடர்ந்து டுபாய் புலனாய்வு பிரிவினர் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.இதன் போது ஈரான் நாட்டவருடன் தொடர்பை பேணி வந்த இலங்கையை சேர்ந்தவர்கள் பெருமளவானவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயிலிருந்து செயற்பட்ட போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து! | Viracrime Underworld Srilanka Cid Dubai

அவ்வாறு கைது செய்யப்பட்டவரே கொண்டரஞ்சி.இந்த பாதாள உலக குழுவினர் நடத்திச் செல்லும் ஆயுத கடத்தல் மற்றும் விற்பனை டுபாய் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை தொடர்ந்தே இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து இலங்கையர்களும் கைது செய்யப்படவுள்ளனர்.நேற்றும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் அனைவரும் இலங்கைக்கு அனுபுவதற்காக டுபாய் அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் ஈரான் கப்பல்கள் மூலமே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டரம்பின் சர்ச்சைக்குரிய புகைப்படப் பதிவு : எதிர்ப்பினால் உருவான நிலை

டரம்பின் சர்ச்சைக்குரிய புகைப்படப் பதிவு : எதிர்ப்பினால் உருவான நிலை

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US