19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டிகளின் புள்ளிப்பட்டியல்
19 வயதுக்குட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இரண்டு பிரிவு அணிகளின் புள்ளிப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, முதலாம் குழுவில் அவுஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
புள்ளிப்பட்டியல்கள்
இலங்கையும் மேற்கிந்திய தீவுகளும் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.
தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும் எந்தவிதப் புள்ளிகளையும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இரண்டாவது குழுவில் இந்தியாவும் இங்கிலாந்தும் 6 புள்ளிகளுடன் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றுள்ளன.
பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், பங்களாதேஸ் மற்றும் நியூஸிலாந்து அணிகள் 1 புள்ளியுடன் நான்காம் ஐந்தாம் இடங்களிலும் உள்ளன.
ஸிம்பாப்வே எந்தவொரு புள்ளியையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam