தமிழீழ விடுதலைப்புலிகள் பிடித்திருந்தால் கூட இவ்வாறு நடத்தியிருக்கமாட்டார்கள்! கவலையில் சலே

CID - Sri Lanka Police Udaya Gammanpila Suresh Salley
By Shrikanth Mar 14, 2026 01:23 AM GMT
Report

 தமிழீழ விடுதலைப் புலிகள் என்னை பிடிந்திருந்தால் கூட இவ்வாறான இழிவான செயற்பாடுகள் மற்றும் முகம் சுழிக்கும் சித்திரவதைகள் கொடுத்திருக்கமாட்டார்கள் என அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தன்னிடம் குறிப்பிட்டதாக முன்னாள் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணைகள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுரேஷ் சலே தொடர்பில் போலியான கதைகள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைச் சாடும் நாமல்

சுரேஷ் சலே தொடர்பில் போலியான கதைகள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைச் சாடும் நாமல்

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் குறிப்பிட்டவை

சுரேஸ் சலேவின் சகோதரர் மற்றும் மகனை தவிர மூன்றாம் நபராக நான் மட்டுமே அவரை சந்தித்துள்ளேன். மேலும் அவரின் குடும்பம் பெயர் குறிப்பிட்ட சட்டத்தரணி என்ற வகையில் அவரை சந்தித்து கலந்துரையாடினேன்.

தான் போர் களத்தில் எவ்வாறு செயற்பட்டேன் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவார்கள். அந்த கௌரவத்தை அவர்கள் தந்திருப்பார்கள் என்று கவலையுடன் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொரு அறையில் தடுத்து வைத்திருக்கும் நிலையில் சுரேஷ் சலேவை மலசல கூடம் முன்னால் இருக்கும் அறையில் தடுத்து வைத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் பிடித்திருந்தால் கூட இவ்வாறு நடத்தியிருக்கமாட்டார்கள்! கவலையில் சலே | Suresh Sallay Udaya Gammanpila

அவரை பனிஸ்மன்ட் செல்லிலேயே அடைத்து வைத்துள்ளனர். யாருடனும் கதைக்க கூடாது. மேலும் புத்தகம் வாசிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சலே மேலும் இவ்வாறு குறிப்பிட்டார். சேர் எனது தாத்தாவும் இராணுவத்தில் இருந்தவர். அத்தோடு எனது இரு சகோதரர்களில் ஒருவர் மேஜர் ஜெனரல் மற்றையவர் கொமோன்டோ அணியில் இருந்து இறுதி போரில் காயமடைந்தவர்.

சலேவை கடுமையாக நடத்துவதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவே அவரின் பேச்சில் இருந்து எனக்கு தெரிகிறது.

அதனால் மஜிஸ்திரேட் தன்னை பார்க்க வரும் போது மனநோய் வைத்தியரின் சிகிச்சை தேவையென அறிவிக்குமாறு குறிப்பிட்டேன் என தெரிவித்திருந்தார்.

சுரேஷ் சலே கைதில் திடீர் திருப்பம்! பிள்ளையானுடன் சிக்கிய புகைப்படம்..

சுரேஷ் சலே கைதில் திடீர் திருப்பம்! பிள்ளையானுடன் சிக்கிய புகைப்படம்..

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US