சதிகளைத் தாண்டி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது: க.சுகாஷ்
அரச புலனாய்வாளர்களால் இயக்கப்படுபவர்களின் சதிகளைத் தாண்டி தியாக தீபம் திலீபன் நினைவுகூரப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையில் நேற்று (26.09.2022) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
சதிகாரர்களின் முகமூடிகள் கழன்றுள்ளன. இந்த நிலையில் பொய் செய்திகளைப் பரப்புவதில் அரச ஆதரவு ஊடகங்கள் தீவிரமாக செயற்படுகின்றன.
தமிழ்த் தேசிய வரலாறுகள்
இதன்போது மக்களுக்கு உண்மையை உரைக்க சகல விடயங்களும், ஆதாரங்களும் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.
தமிழ்த் தேசிய வரலாறு கடத்தப்படுவதை எவராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

அடுத்தவர் வாழ்வை நாசமாக்க.... சிம்புவுடனான உறவு பற்றி திருமண வீடியோவில் மனம் திறந்த ஹன்சிகா News Lankasri
