யாழில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Jaffna Crime Law and Order
By Theepan Aug 19, 2026 09:41 AM GMT
Report

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான சொக்லேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் பரிசோதனையின்போது கண்டறியப்பட்டது.

இதையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறு கட்டளை

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வர்த்தக நிலையம் இதேபோன்ற குற்றச்செயலில் முன்னரும் ஈடுபட்டிருந்தமை தொடர்பான முற்குற்றம் ஒன்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

யாழில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Orders Against A Trading Center In Jaffna

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன், குற்றத்திற்காக 7,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், குறித்த நிறுவனத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உரிய பிரதேச சபைக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக அறிவித்தல் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

மேலும், குறித்த தண்டனை விபரங்கள், எதிரியின் பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் குற்றம் தொடர்பான விபரங்களை இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அதற்கான அனைத்து செலவினங்களையும் எதிர்த்தரப்பினர் ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைப்பது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கான முக்கிய முன்னுதாரணமாக இந்த நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

இலங்கைக்கு மற்றொரு பொருளாதார நெருக்கடி : ரணிலின் கூற்றுக்கு அநுர தரப்பு பதிலடி

இலங்கைக்கு மற்றொரு பொருளாதார நெருக்கடி : ரணிலின் கூற்றுக்கு அநுர தரப்பு பதிலடி

கெஹெலிய ரம்புக்வெல்ல ஏன் கைது செய்யப்பட்டார்.. CIABOC ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள தகவல்கள்

கெஹெலிய ரம்புக்வெல்ல ஏன் கைது செய்யப்பட்டார்.. CIABOC ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள தகவல்கள்

YOU MAY LIKE THIS VIDEO..


16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US