களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் பரிதாபப் பலி!

Kalutara Sri Lanka Police Investigation Accident
By Rakesh Sep 16, 2026 11:07 AM GMT
Report

களுத்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்றையதினம்(16.9.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மதுகம பகுதியிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவுக்கார மகள் ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்துக்கு அருகில் வந்துள்ளனர்.

உயிரிழப்பு

அனுராதபுரம் நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏறுவதற்காக, தொடருந்து நிலையத்தின் வலது பக்க நடைமேடைக்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து பாதையில் நடந்து சென்றுள்ளனர்.

களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் பரிதாபப் பலி! | Two Women Killed Train Accident In Kalutara

அப்போது மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்து மோதியதிலேயே இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று களுத்துறை தொடருந்து நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை

தொடருந்து பாதையின் வழியே கவனக்குறைவாக நடந்து சென்றமையே இத்தகைய விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுத்துறை தெற்கு தொடருந்தில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.அவற்றை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் களுத்துறை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் பரிதாபப் பலி! | Two Women Killed Train Accident In Kalutara

இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் பரிதாப நிலை

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் பரிதாப நிலை


மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US