மாவிலாறு பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்பு!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Government
Law and Order
By Kiyas Shafe
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 61 ரக இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை இன்று(28.03.2026) முன்னெடுக்கப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் குண்டுகள் மீட்பு
மாவிலாறு குளத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர், குறித்த மோட்டார் குண்டுகளை விசேட அதிரடிப்படையின் ஊடாக செயலிழக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை சேருநுவர பொலிலார் முன்னெடுத்து வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US