இரு லொறிகள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி
Death
Accident
Hospital
Mattala district
By Rakesh
மாத்தளை மாவட்டம், பெலிகமுவ பிரதேசத்தில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும், அத்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் இரு லொறிகளின் சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் லொறியொன்றின் சாரதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 15 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US