இரு முக்கிய அமைச்சுக்கள் ரணிலின் கைகளில்! மேலும் சிலருக்கு அமைச்சுப் பதவிகளுக்கு வாய்ப்பு

Parliament of Sri Lanka United National Party Dinesh Gunawardena Ranil Wickremesinghe Sri Lanka Cabinet
By Mayuri Jul 22, 2022 09:35 AM GMT
Report

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலம் தெரிவான ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்திருந்த நிலையில், பகல் 1 மணியளவில் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

முக்கிய அமைச்சுக்கள்

முக்கிய அமைச்சுக்களாக குறிப்பிடும் போது கல்வி, சுகாதாரம், நீதி, வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற அமைச்சுப் பதவிகளுக்கு இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரு முக்கிய அமைச்சுக்கள் ரணிலின் கைகளில்! மேலும் சிலருக்கு அமைச்சுப் பதவிகளுக்கு வாய்ப்பு | Two Important Ministries

எனினும் நிதி அமைச்சு இன்றைய தினம் எவருக்கும் வழங்கப்படாத நிலையில் பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய இரு முக்கிய அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கைகளிலேயே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! வெளியானது முழு விபரம்

இதேவேளை இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சர்கள் வரும் நாட்களில் பதவியேற்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதைக்கு நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை ஜனாதிபதி தொடர்ந்தும் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அமைச்சுப் பதவிக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை.

இரு முக்கிய அமைச்சுக்கள் ரணிலின் கைகளில்! மேலும் சிலருக்கு அமைச்சுப் பதவிகளுக்கு வாய்ப்பு | Two Important Ministries

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

மேலும் சில நியமனங்கள்

இந்த நிலையிலேயே அடுத்து வரும் நாட்களில் மேலும் சில அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனத்தின் பின்னர் இடைக்கால அமைச்சரவை சிறிது மாற்றியமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கத்துக்கான அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் - அஸ்ரப்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US