18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! பெரும்பாலானோர் மொட்டு கட்சியினர் - வெளியானது முழு விபரம்
Dinesh Gunawardena
Ranil Wickremesinghe
Sri Lanka Cabinet
By Mayuri
புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர்.
- பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜயந்த (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா (ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி)
-
சுகாதாரத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
-
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மகிந்த அமரவீர (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
-
சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ (ஐக்கிய மக்கள் சக்தி)
- பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்ரமநாயக (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - கஞ்சன விஜேசேகர (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
-
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
- வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார (ஐக்கிய மக்கள் சக்தி)
- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
-
வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன)
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US