யாழ். இளைஞர் உள்ளிட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Bandaranaike International Airport
Jaffna
Dubai
By Dhayani
டுபாயிலிருந்து இலங்கை வந்த இருவர் 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் இன்று (19) இவர்களை கைது செய்துள்ளதாக சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மதுபான போத்தல்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் பெட்டிகளில் வைத்து விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச்செல்ல முற்பட்ட போதே குறித்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அருக்கொட தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US