அமெரிக்காவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விமானங்கள்!
அமெரிக்காவின் லா கார்டியா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(02.10.2025) இடம்பெற்றுள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 விமானங்கள் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சேதமடைந்த விமானங்கள்
இதன்போது, ஒரு விமானத்தின் முன்பகுதியுடன் மற்றுமொரு விமானத்தின் இறக்கை பகுதி மோதியுள்ளது.
JUST IN: Two Delta planes collided while taxiing at LaGuardia Airport in New York; wing of one of the planes detachedpic.twitter.com/ljcVJgjwtv
— BNO News (@BNONews) October 2, 2025
இதனால், ஒரு விமானத்தின் முன்பகுதி, கண்ணாடி ஆகியவையும் மற்றுமொரு விமானத்தின் இறக்கையும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 11 மணி நேரம் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan