பிள்ளையானை அடுத்து சிக்கப்போகும் இராணுவ அதிகாரிகள்! ஐவரிடம் இரகசிய விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து தற்போது பிள்ளையானிடம் விசாரணைகளில் பெறப்பட்டதாக கூறப்படும் விடயங்களை அநுர அரசாங்கம் பகிரங்கப்படுத்தி வருகிறது.
குறிப்பாக இந்த தாக்குதலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் அம்பலப்படுத்தப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புக்கள் கூறுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அவர் இதன்போது கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...



