ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்! நாமல் காட்டம்..

M K Stalin Namal Rajapaksa Tamil nadu Narendra Modi
By Shrikanth Feb 18, 2026 08:42 AM GMT
Report

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்த கோரிக்கை எதிர்வரும் தமிழக மாநில தேர்தலை நோக்காக கொண்டதா என நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பில் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் தனது சமூக ஊடக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கோட்டாபய உருவாக்கிய எவன்கார்ட் நிறுவனத்தில் ரூ. 780 மில்லியன் ரூபா மோசடி...

கோட்டாபய உருவாக்கிய எவன்கார்ட் நிறுவனத்தில் ரூ. 780 மில்லியன் ரூபா மோசடி...

உள்நோக்கத்துடனான கோரிக்கை

தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை வரவேற்கிறோம்.ஆனால் இந்த கோரிக்கை உண்மையான மனிதாபிமான அக்கறை கொண்டு முன்வைக்கப்பட்டதா? ஏனெனில் கடந்த காலங்களிலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன.

ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்! நாமல் காட்டம்.. | Namal Rajapaksa M K Stalin

30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு போரின் முடிவிற்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசித்த இலங்கையர்களின் பாதுகாப்பான மற்றும் சுயமான மீள் குடியேற்றத்தை எங்கள் அரசு தொடர்ந்து எளிதாக்கியது.

கடினமான சூழ்நிலைகளிலும், அவர்கள் தாய்நாட்டில் மரியாதையுடனான வாழ்வை மீள அமைத்துக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மீள திரும்ப விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்

இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் இருந்து சுயமாக திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கு கதவடைப்பு மற்றும் தடைகள் இருப்பதாக வரும் தகவல்கள் கவலைக்கிடமாக உள்ளன.

இலங்கையில் மீளக் குடியேற விரும்புகிறவர்களின் கவலைகளை இலங்கை அரசு கவனமாக ஆய்வு செய்து, தேவையற்ற தடைகளின்றி அவர்களின் மீள்குடியேற்றத்தை எளிதாக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் தொடர்ந்து துயரப்பட தேவையில்லை. அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி, இலங்கையில் வாழலாம்.

இந்த 89,000 இலங்கையர்களும் எங்கள் மக்களே,அவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக நாங்கள் பொறுப்பேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US