காணாமல்போன இந்திய மீனவர்களில் இருவர் சடலங்களாக மீட்பு
Dead body found
By Independent Writer
கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் படகு விபத்து காரணமாக காணாமல் போயிருந்த இந்திய மீனவர்களில் இருவருடைய சடலங்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை இலங்கைக் கடற்படையின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் நேற்று ஏற்பட்டிருந்த படகு விபத்தில் இந்திய மீனவர்கள் நால்வர் காணாமல் போயிருந்தனர்.
இந்தநிலையில், அவர்களில் இருவருடைய சடலங்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US