சுரேஷ் சலேவின் உண்ணாவிரத இரகசியத்தை உடைத்த அமைச்சர் நளிந்த

Hospitals in Sri Lanka Nalinda Jayatissa Suresh Salley
By Rakesh Jul 01, 2026 11:40 PM GMT
Report

சுரேஷ் சலே முன்னாள் புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே அவர் உணவை உட்கொள்ள தீர்மானித்துள்ளார்.

அவர் தரப்பிலிருந்து ஏதேனும் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நோயாளி என்ற ரீதியில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் கண்காணித்து வருகின்றனர் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

சுரேஷ் சலே 

கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத இரகசியத்தை உடைத்த அமைச்சர் நளிந்த | Minister Nalinda Reveals The Secret Behind Fast

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"சுரேஷ் சலே தற்போது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, வாய் வழியாக உணவை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

அவர் உண்ணாவிரதத்தில் இருந்த காலப்பகுதியிலும், அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள் மூக்கு வழியாகவும், நரம்பு வழியூடான மருத்துவ முறைகள் மூலமாகவும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

எல்நினோ தாக்கம்! வடக்கு - கிழக்கில் வரலாறு காணாத வெப்பம்! பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

எல்நினோ தாக்கம்! வடக்கு - கிழக்கில் வரலாறு காணாத வெப்பம்! பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

உண்ணாவிரத இரகசியம்

இதனால் அவரது ஊட்டச்சத்து மற்றும் உடல் நலனில் எந்தவொரு குறைபாடும் அல்லது பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது அவர் வழமை போல் வாய் வழியாக உணவை உட்கொள்ளத் தொடங்கியிருப்பது பெரும் வசதியாக அமைந்துள்ளது.

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத இரகசியத்தை உடைத்த அமைச்சர் நளிந்த | Minister Nalinda Reveals The Secret Behind Fast

அத்துடன், அவருக்கு ஏற்கனவே கண்டறியப்படாத சில நோய்கள் தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கான உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவர் தரப்பிலிருந்து ஏதேனும் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நோயாளி என்ற ரீதியில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் கண்காணித்து வருகின்றனர்.

அவர் ஒரு முன்னாள் புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்கின்றது. அதனடிப்படையிலேயே அவர் உணவை உட்கொள்வது போன்ற முடிவுகளை எடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்

சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்

you may like this..


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US