பொலன்னறுவையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Polonnaruwa
Sri Lanka Police Investigation
By Navoj
பொலன்னறுவை, புதிய நகரப்பகுதியில் கேரள கஞ்சாவுடன் 39 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
300 கிராம் கேரள கஞ்சா

கைது செய்யப்பட்டவர்கள் பிரதேச கேரள கஞ்சா முகவரும் அவரது உதவியாளரும் என்பதுடன் இவர்களிடமிருந்து 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் பொலன்னறுவ பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| எரிபொருளை பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்:வடக்கு ஆளுநர் தெரிவிப்பு |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US