நகைகளைத் திருடிய இருவர் கைது!
Police
Arrest
Thanamalvila
By Rakesh
வீடொன்றிலிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடியக் குற்றச்சாட்டில் இருவரைப் தனமல்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
தனமல்வில் சரவோதைய வீதிக்கு அருகிலுள்ள வீட்டிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனமல்வில, கதிர்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்னர்.
இதன்போது அவர்கள் திருடிய நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US