திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருவர் கைது
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Navy
By Sivaa Mayuri
திருகோணமலை பேருந்து நிலையத்தில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது வோட்டர் ஜெல் குச்சிகளை வைத்திருந்த குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே சிக்கியுள்ளதுடன், 58 வோட்டர் ஜெல் குச்சிகள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை 100 டெட்டனேட்டர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்கள், 33 மற்றும் 34 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US