பசில் ராஜபக்சவுடனான கூட்டணியில் நெல் சந்தைப்படுத்தலில் மோசடி - விலை போன அரசாங்கம்

Anura Kumara Dissanayaka Basil Rajapaksa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Aanadhi Jun 29, 2026 06:26 AM GMT
Report

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்க களஞ்சியங்களில் நெல்மூட்டைகள் நிரம்பி வழிவதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு பணியில்!

நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு பணியில்!

வசந்த சமரசிங்கவின் ஊழல் குற்றம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் வசந்த சமரசிங்க, தனது தேர்தல் பிரசாரத்திற்காகப் பணம் செலவழித்த ஒரு நண்பருக்குப் பயனளிக்கும் வகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கையிருப்புகளை அரைத்து அரிசியாக்கும் டெண்டரை கையளிப்பதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க ஒரு சூட்சும முயற்சியை மேற்கொண்டிருந்தார். அமைச்சின் மட்டத்தில் செயல்படும் இந்த அரிசி மாஃபியாவால் ஜனாதிபதி கூட தவறாக வழிநடத்தப்படுகிறார்.

பசில் ராஜபக்சவுடனான கூட்டணியில் நெல் சந்தைப்படுத்தலில் மோசடி - விலை போன அரசாங்கம் | Fraud In Rice Marketing

சில மாதங்களுக்கு முன்னதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் உள்ள நெல்லை அரைத்து அரிசியாக்குவதற்காக, வரலாற்றில் இதற்கு முன் இல்லாத வகையில் ஒரு விசித்திரமான டெண்டர் கோரப்பட்டது.

அந்த டெண்டர் நிபந்தனைகள் வசந்த சமரசிங்கவுக்கு நெருக்கமான ஒரு ஆலை உரிமையாளரைக்குச் சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

குறித்த அரைக்கும் ஆலை உரிமையாளர், முன்னர் பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் என்பதுடன், கடந்த முறை வசந்த சமரசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு நிதிப் பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

இந்த ஊழல் செயல்முறைக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளித்திருந்தோம். எனினும் முறைப்பாடு அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அரசாங்கம் சம்பந்தப்பட்ட டெண்டரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தது.

பசில் ராஜபக்சவுடனான கூட்டணியில் நெல் சந்தைப்படுத்தலில் மோசடி - விலை போன அரசாங்கம் | Fraud In Rice Marketing

அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்திய குறித்த ஆவணங்களில், வசந்த சமரசிங்கவின் பல்கலைக்கழக நண்பரான கோசல வில்பாவ என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக விலைக்கு விற்பனை 

“ஜாதிக சதொச” என்ற பெயரில் புதிய அரிசி ரகமொன்றை அறிமுகப்படுத்தப்பட்டதாலும், நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு அரிசியை விற்கும் முயற்சியாலும், தற்போது களஞ்சியங்களில் நெல் கையிருப்புகள் வீணாகத் தொடங்கியுள்ளன.

பசில் ராஜபக்சவுடனான கூட்டணியில் நெல் சந்தைப்படுத்தலில் மோசடி - விலை போன அரசாங்கம் | Fraud In Rice Marketing

வேறுவழியில்லாத நிலையில் பியர் உற்பத்திக்கு குறித்த நெல் கையிருப்புகளை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதுவும் தோல்வியடைந்துவிட்டது.

இது தொடர்பாக பியர் உற்பத்தி நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அந்த நிறுவனங்கள் கூட இந்த நெல்லைப் பெற மறுத்துவிட்டது என்றார்.      

ஹரக் கட்டாவினால் ஏற்படப்போகும் ஆபத்து! நெருக்கடியில் அரசாங்கம்

ஹரக் கட்டாவினால் ஏற்படப்போகும் ஆபத்து! நெருக்கடியில் அரசாங்கம்

கொழும்பில் கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி

கொழும்பில் கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி

you may like this video


 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US