விஜய்யை அணிலாக்கிய சீமான் - அணிலை சிங்கமாக்கிய விஜய்யின் அரசியல் வியூகம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றமை, தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.
வரலாற்று சாதனை படைத்த, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யின் இந்த வெற்றியில், அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜோன் ஆரோக்கியசாமியின் வகிபாகம் முக்கிய பங்காற்றியது.
முதலமைச்சர், விஜய்யின் இத்தகைய வெற்றியில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் அழுத்தங்களும் கூட முக்கிய பங்காற்றின எனலாம்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தேர்தல் ஆரம்பத்தில் தனது பிரசாரங்களின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யை அணில் என அழைத்திருந்தார்.
விஜய்யின் அடுத்த தேர்தல் பரப்புரையில் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஏற்பட்டிருந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது உரையில் முதலமைச்சர் விஜய் கையாண்டிருந்த வியூகம் உண்மையிலேயே சிறந்தது தான்.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan