குடியரசு தினத்தை மறந்துபோன அரசாங்கம்! ஞாபகப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lanka NPP Government
By Aanadhi May 23, 2026 07:48 AM GMT
Report

இலங்கையின் 54ஆவது குடியரசு தினம் இன்றாகும் என்பதுடன், இன்றைய குடியரசு தினத்தை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று வருகிறது. பிரித்தானிய முடியாட்சியின் கீழ் இருந்த டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுபட்டு, இலங்கையை ஒரு முழுமையான சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட குடியரசாக அறிவித்து, முதல் குடியரசு அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நாள் மரியாதையுடன் நினைவுகூரப்பட வேண்டும். 1815 ஆம் ஆண்டில், கண்டி உடன்படிக்கையின் மூலம் இலங்கை பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. அன்று முதல், நாட்டின் இறையாண்மை பிரித்தானியப் பேரரசுக்கு மாற்றப்பட்டது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம மனித தலைகள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம மனித தலைகள்

குடியரசு தினம்.. 

அதன்படி, அக்காலம் முதல், பிரித்தானிய அரியணையில் இருந்தவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் - நாயத்தினால் (கவர்னர் ஜெனரல்) நாடு ஆளப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி பெறப்பட்ட சுதந்திரம் டொமினியன் அந்தஸ்துடனான சுதந்திரமாகும்.

குடியரசு தினத்தை மறந்துபோன அரசாங்கம்! ஞாபகப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் | Sajith Reminds Governmen Forgotten Republic Day

மேலும், இலங்கையின் உ;மையான அதிகாரம் கொண்ட தலைவர் பிரித்தானிய முடியாட்சியால் நியமிக்கப்பட்ட அரச தலைவராக (கவர்னர்) இருந்தார்.

இந்த நாட்டில் சில விடயங்கள் தொடர்பான இறுதி அதிகாரம் இங்கிலாந்திலேயே இருந்தது. நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட எந்தவொரு மசோதா கூட, பிரித்தானிய முடியரசின் சார்பாக ஆளுநர் கையொப்பமிடும் வரை சட்டமாக்கப்படவில்லை.

பொதுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, ​​ ஆளுநரே ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், இலங்கையின் உச்ச நீதிமன்றம் கூட இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கீழேயே செயற்பட்டது.. 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இலங்கை ஒரு முழுமையான சுதந்திர மற்றும் தன்னாட்சி பெற்ற அரசாங்கமாக ஆனது.

அக்காலத்தில், பிரதமர் சிறிமாவோ பண்டநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியரசு அரசியலமைப்பின் மூலம் இலங்கை முழு சுதந்திரம் பெற்றது.

'இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில் நாங்கள் எங்கள் நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்; மேலும் நாட்டின் ஒருமைப்பாடு, பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெதாடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு - இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு - இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம்

மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US