துருக்கியில் மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம்
துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.5ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சேத விபரங்கள் வெளியாகவில்லை
இதற்கு முதல் பதிவான நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா Cineulagam
