கோதுமை மா விலையில் மாற்றம் செய்து விற்பனை செய்ய முயற்சி
Srilanka
Food
Vavniya
By Independent Writer
வவுனியா - ஹொவப்போத்தானை வீதியில் கோவிற்குளம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல கோதுமை மா விநியோக களஞ்சியசாலையில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் திடீர் சோதனை நடவடிக்கையினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது, காலாவதி திகதி, உற்பத்தி திகதி, விலை என்பவற்றினை மாற்றம் செய்து அதன் மேல் புதிய விலைப் பட்டியல் ஒட்டி விற்பனைக்காக விநியோகிப்பதற்கு தயார் செய்து வைத்திருந்த கோதுமை மா மூடைகளை வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் கைப்பற்றியிருந்தனர்.
கோதுமை மா மூடைகள் சிலவற்றினை எடுத்துச்சென்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் குறித்த மா விநியோக நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US