கடனுக்கு எரிபொருளை வாங்க முயற்சி! - இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு
India
China
Udaya Gammanpila
Petrol
By Murali
ஆறு மாத கடன் அடிப்படையில் முக்கிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஈரான், இந்தியா மற்றும் சீனாவின் தூதர்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை சிறிது சிறிதாக உயர்ந்து வருவதாக இருந்தாலும், எரிபொருள் விலை நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் அளவுக்கு கீழே வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US