ஈரான் நாங்கள் விரும்பும் அனைத்தையும் எங்களுக்கு வழங்கும்! ட்ரம்ப் அதிரடி
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து, நாங்கள் விரும்பும் அனைத்தையும் எங்களுக்கு வழங்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸின் சண்டே மார்னிங் ஃபியூச்சர்ஸ் நிகழ்ச்சிக்கு அளித்த அதே முந்தைய நேர்காணலில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் தங்கள் அணுசக்தி லட்சியத்தைக் கைவிட மறுத்ததைத் தவிர, எங்களுக்குத் தேவையான ஏறக்குறைய எல்லா அம்சங்களையும் பெற்றுவிட்டனர்" என்றும் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
ஈரான் "பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறவில்லை" என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் திரும்பி வந்து, நாம் விரும்பும் அனைத்தையும் நமக்குத் தருவார்கள் என்று நான் கணிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணலின் மற்றொரு தருணத்தில், ஈரானின் இராணுவத்திற்கு சீனா உதவினால், அந்நாட்டின் மீது 50% வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
மேலும், இந்த மோதலைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை இறுதியில் குறையும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam