ஈரான் கடற்பரப்பிற்குள் நுழைந்த அமெரிக்க போர் கப்பலுக்கு நேர்ந்த கதி!
இரண்டு அமெரிக்க கடற்படை ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல்கள் இன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்திருந்தது.
ஆனால் அமெரிக்கா கூறிய கூற்றை ஈரான் மறுத்துள்ளது. மேலும் அமெரிக்காவினுடைய உளவுவிமானமொன்றும் ஹோர்முஸ் நீரிணையை வட்டமடித்துள்ளது.
இதுவும் அமெரிக்காவினுடைய கட்டுப்பாட்டை இழந்து ஈரானுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விமானம் 2000 கோடி எனவும் கூறப்படுகின்றது, அதிலுள்ள தொழிநுட்பங்களை ஈரான் பெற்றுகொள்ளும்.
இந்த விடயங்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் சுப்யான் விளக்கியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri