லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள்

London Palestine World
By Amal Apr 12, 2026 05:10 PM GMT
Report

லண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) 'பலஸ்தீன ஆக்ஷன்' (Palestine Action) அமைப்பிற்கு ஆதரவாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தடைசெய்யப்பட்ட அமைப்பாகக் கருதப்படும் பலஸ்தீன ஆக்ஷன் அமைப்பிற்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியிருந்த 18 முதல் 87 வயதுக்குட்பட்ட 523 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ட்ரம்பின் காலடிக்கு வரிசையாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள்: ஆட்டம் காணும் வளைகுடா நாடுகள்

ட்ரம்பின் காலடிக்கு வரிசையாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள்: ஆட்டம் காணும் வளைகுடா நாடுகள்

போராட்டக்காரர்கள் கைது

கடந்த ஜூலை மாதம் இந்த அமைப்பு "பயங்கரவாத" அமைப்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிப்பது 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் | 500 Protesters Arrested In London Police

இருப்பினும், பேச்சுரிமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை உயர் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் ரத்து செய்திருந்தது.

ஆனால், அரசாங்கம் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மார்ச் மாத இறுதியில் இருந்து பொலிஸார் மீண்டும் கைது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் விநியோகம் சீரமைப்பு: உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்ப்பு

சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் விநியோகம் சீரமைப்பு: உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்ப்பு

மிகப்பெரிய சவால்

அமைதியான முறையில் பதாகைகளை ஏந்திப் போராடிய முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்வது சிவில் உரிமைகளுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என அவ்வமைப்பு சாடியுள்ளது.

இதேவேளை, காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலைக்கு இங்கிலாந்து அரசாங்கம் துணை போவதாகவும், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படுவதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

லண்டனில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் | 500 Protesters Arrested In London Police

2020-இல் தொடங்கப்பட்ட பலஸ்தீன ஆக்ஷன் அமைப்பு, இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான எல்பின் சிஸ்டம்ஸ் (Elbit Systems) உள்ளிட்ட ஆயுதத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பான சட்ட ரீதியான மீளாய்வு எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்

மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US