புடினுடன் பேசிய ட்ரம்ப்! வேகமெடுக்கும் அடுத்தகட்ட நகர்வுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே 90 நிமிடங்கள் தொலைபேசி ஊடான பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை ஆரோக்கியமாகவும் நட்புடனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வேகமெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
உக்ரைனின் எதிர்மறையான விளைவுகள்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை விட டொனால்ட் ட்ரம்ப் விளாடிமிர் புடினுடன் நல்லுறவை கொண்டுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணையாது என்றும் அமெரிக்கப் படைகள் உக்ரைனுக்கு அனுப்பப்படாது என்றும் அமெரிக்கா கூறுகிறது.
போர்நிறுத்த நடவடிக்கைகள் சாதகமான விடயமாக கருதப்பட்ட போதிலும் உக்ரைனுக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
