அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்!

Donald Trump United States of America Iran
By Sajithra Aug 12, 2026 08:54 AM GMT
Report

ஈரானின் அச்சுறுத்தல் காரணமாகவே துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், தாம் இரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

"இரகசிய பிரிவு மற்றும் இராணுவத்தினரின் வழிகாட்டலின்படியே நான் செயற்படுகிறேன், அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டனர்" எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தமது உயிருக்கு வெளியுலகிற்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி அன்சாரா விமான நிலையத்தில் ஊடகக் கெமராக்களுக்கு முன்னால் ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் ட்ரம்ப் ஏறியுள்ளார். 

ஈரானின் அச்சுறுத்தல்.. 

இருப்பினும், பின்னர் யாருக்கும் தெரியாமல் விமானத்தின் மறுபக்கத்திலிருந்து உணவு விநியோக வாகனத்தின் (Catering Truck) மூலம் இரகசியமாக C-32A என்ற இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்! | Trump Confirms Switched Planes Nato Summit

அதேநேரம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் (Pete Hegseth) சாதாரண பயணி போல வெளிப் படிக்கட்டுகள் வழியாக அந்த இராணுவ விமானத்தில் ஏறியுள்ளார்.

ஆனால், ஊடகவியலாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலேயே இருப்பதாக நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் விமானத்தின் ஜன்னல் திரைச்சீலைகளை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஐஃபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கணக்கினால் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஐஃபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கணக்கினால் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தீவிர பாதுகாப்பு 

புகைப்படக் கலைஞர் ஒருவர் ஜன்னல் திரையைத் திறக்க முயன்றபோது அது உடனடியாகத் தடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்! | Trump Confirms Switched Planes Nato Summit

நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்பை இலக்கு வைத்து தோளில் வைத்து இயக்கும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்த பின்னணியிலேயே இந்த இரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஏமாற்று நடவடிக்கையைத் தொடர்வதற்காக, ஊடகவியலாளர்கள் பயணித்த விமானத்திற்குத் தொடர்ந்து "AF1" என்ற அழைப்புக் குறியீடு (Call sign) பயன்படுத்தப்பட்டதுடன், ட்ரம்ப் பயணித்த C-32A விமானத்திற்கு "Reach 18" என்ற வேறு அழைப்புக் குறியீடு பயன்படுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US