உலக சந்தை தகராறை தீர்க்க தயாராகும் ட்ரம்ப் - சீன கூட்டணி

United States of America China World
By Dharu Jun 08, 2025 07:33 PM GMT
Report

உலக சந்தைகளை விளிம்பில் வைத்திருக்கும் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தக தகராறை தீர்ப்பதற்கான முக்கிய பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூன்று உயர்மட்ட உதவியாளர்கள் திங்கட்கிழமை லண்டனில் தங்கள் சீன தரப்பை சந்திக்கவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசனை பொறிமுறையின் முதல் கூட்டம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள்

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள்

முக்கிய கனிமங்கள்

பல வாரங்களாக வர்த்தக பதட்டங்கள் மற்றும் முக்கியமான கனிமங்கள் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

ஜனவரி மாதம் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதிலிருந்து, ஒருவருக்கொருவர் விதித்து வந்த மூன்று இலக்க, ஒரே மாதிரியான வரிகளில் சிலவற்றைத் திரும்பப் பெற, மே 12 அன்று ஜெனீவாவில் 90 நாள் ஒப்பந்தத்தை நாடுகள் செய்து கொண்டன.

உலக சந்தை தகராறை தீர்க்க தயாராகும் ட்ரம்ப் - சீன கூட்டணி | Trump China Ready Resolve Global Marketdispute

அந்த ஆரம்ப ஒப்பந்தம் பங்குச் சந்தைகளில் உலகளாவிய நிவாரணப் பேரணியைத் தூண்டியது.

மேலும் சர்வதேச சந்தை நிலைகளில் அல்லது அதற்கு அருகில் இருந்த அமெரிக்க குறியீடுகள் அவற்றின் இழப்புகளில் பெரும் பங்கை மீட்டெடுத்துள்ளன.

யாழில் கடற்றொழிலாளர்களிடையே முறுகல் நிலை! தீக்கிரையாகிய உடைமைகள்

யாழில் கடற்றொழிலாளர்களிடையே முறுகல் நிலை! தீக்கிரையாகிய உடைமைகள்

ஈபிடிபி - தமிழரசின் சந்திப்பின் இரகசியம் - பின்னணியில் பெரும் புள்ளிகள்

ஈபிடிபி - தமிழரசின் சந்திப்பின் இரகசியம் - பின்னணியில் பெரும் புள்ளிகள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US