ட்ரம்பின் அதிரடி முடிவு! அமெரிக்கத் தூதருக்குப் பதவி விலகக் கோரிக்கை

Donald Trump United States of America Greece The White House
By Shadhu Shanker Oct 13, 2026 08:29 PM GMT
Report

கிரீஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றும் கிம்பர்லி கில்ஃபாய்லை (Kimberly Guilfoyle) பதவி விலகுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கோரியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் செல்வந்த கிரேக்க வர்த்தகர்களிடமிருந்து ஆடம்பர விருந்தோம்பல் சலுகைகளைப் பெற்றதாக வெளியான தகவல்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 ட்ரம்ப் நிர்வாகம் கோரிக்கை

ட்ரம்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், அவரது மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் முன்னாள் மனைவியான கில்ஃபாய்லைப் பதவி விலகுமாறு கோரியுள்ளதாக வெள்ளை மாளிகையின் புதிய ஊடகப் பேச்சாளர் கேட்டி சக்காரியா தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் அதிரடி முடிவு! அமெரிக்கத் தூதருக்குப் பதவி விலகக் கோரிக்கை | Trump Asks Greece Ambassador To Resign

“நாங்கள் தூதர் கில்ஃபாய்லைப் பதவி விலகுமாறு கேட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முந்தைய நாளில், கில்ஃபாய்லைத் தனது பதவியிலிருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அவர் சிறப்பாகப் பணியாற்றியிருந்தாலும், வெளியாகிய தகவல்களில் தங்களுக்கு விருப்பமளிக்கவில்லை எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

10 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு வழக்கு! ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக இரு வைத்தியர்களின் வாக்குமூலம்

10 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு வழக்கு! ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக இரு வைத்தியர்களின் வாக்குமூலம்

நவநீதம் “நவி” பிள்ளையை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என முத்திரைக்குத்திய ராஜபக்ச தரப்பினர்

நவநீதம் “நவி” பிள்ளையை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என முத்திரைக்குத்திய ராஜபக்ச தரப்பினர்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US