வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சி பேரணிக்கு திருகோணமலையில் அமோக வரவேற்பு(Video)
Sri Lankan Tamils
Batticaloa
Jaffna
Trincomalee
By Chandramathi
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது திருகோணமலை சென்றடைந்திருக்கின்றது.
இந்தப் பேரணி கிழக்கில் திருகோணமலைக்கு நுழைந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இப்பேரணியில் இணைந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த பேரணிக்கு அமோக வரவேற்பையும் ஆதரவையும் வழங்கி பேரணியில் இணைந்திருக்கின்றனர்.

வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US