திருகோணமலையில் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 4ஆவது வருட நிறைவு வைபவம்
Trincomalee
Sri Lanka
Eastern Province
By Kiyas Shafe
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நான்காவது வருட நிறைவு வைபவம் இன்று சனிக்கிழமை(5) திருகோணமலையில் தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, ஒன்றியத்தின் தலைவர் அமரஜீவ அமதுரு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, ஊடகவியலாளர்களின் வான்மை விருத்தி செயற்பாடுகளுக்காக, ஊடக உபகரணங்கள், ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதம அதிதிகள்
இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக, திருகோணமலை மாவட்ட, மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எஸ். எம். கனி ஆகியோர் வழங்கி வைத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US