திருகோணமலை மான் பூங்காவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு

Sri Lankan Tamils Trincomalee Sri Lanka Sri Lanka Government Tourism
By H. A. Roshan Oct 08, 2026 02:58 PM GMT
Report

திருகோணமலையில் அமைந்துள்ள மான் பூங்காவை அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இலங்கையின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் இரசிப்பதற்காக திருகோணமலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மான் பூங்காவிற்கும் சென்று அங்குள்ள மான்கள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை பார்வையிட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பு

குறிப்பாக, பூங்காவின் இயற்கைச் சூழல் மற்றும் மான்களை அருகில் இருந்து பார்வையிடும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மான் பூங்காவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு | Trincomalee Deer Park

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கு இவ்வாறான இயற்கை சார்ந்த சுற்றுலாத் தலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் கவர்ச்சிகரமான இடமாக மான் பூங்காவை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

சிரந்தியைத் தொடர்ந்து அநுரவின் அடுத்த வேட்டை : நாமலுடன் அர்ச்சுனா செய்த டீல்

சிரந்தியைத் தொடர்ந்து அநுரவின் அடுத்த வேட்டை : நாமலுடன் அர்ச்சுனா செய்த டீல்

சசீந்திர ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு : மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சசீந்திர ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு : மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US