திருகோணமலையில் தீப்பற்றியெரிந்த தனியார் ஹோட்டல்
Trincomalee
Fire
Northern Province of Sri Lanka
By H. A. Roshan
திருகோணமலை குச்சவெளி பிரதான வீதியின் நாவச்சோலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்று நேற்றையதினம் (19) தீப்பற்றி எரிந்துள்ளது.
மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
தீயை பொது மக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த ஹோட்டல் மேல் பகுதி அழகு படுத்தலுக்காக ஓலையாலும் மேயப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 4 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US