சீரற்ற காலநிலை:நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்
Nuwara Eliya
Climate Change
Weather
By Thirumal
ஹட்டன்-மஸ்கெலியா, நிவ்வெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீதே மரம் முறிந்து விழுந்துள்ளது.
பலத்த சேதம்
மரம் முறிந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லை என்றும், இதனால் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், மரம் வெட்டப்படும் வரை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US