திறைசேரிக் கொள்ளை..! சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தல்

Sri Lanka Australia IMF Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Aanadhi Jul 05, 2026 01:04 PM GMT
Report

திறைசேரியில் இருந்து இணையவழியில் கொள்ளையடிக்கப்பட்ட 2.5 மில்லியன் டொலரை அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பிச் செலுத்த இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

 அடையாளம் தெரியாத ஹேக்கர்களின் இணையவழித் தாக்குதலால் இலங்கை இழந்த 2.5 மில்லியன் டொலரை மீட்பதற்காக நிதி அமைச்சு தற்போது அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைப்படி, நிலுவையில் உள்ள தொகையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் மாதாந்த பணவீக்கம்! விரைவில் ஒரு பொருளாதார நெருக்கடி..

அதிகரிக்கும் மாதாந்த பணவீக்கம்! விரைவில் ஒரு பொருளாதார நெருக்கடி..

திறைசேரிக் கொள்ளை

புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தைக் குறிவைத்த இந்த இணையவழித் திருட்டு, திட்டமிட்ட டிஜிட்டல் வலையமைப்பு மீறல் மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய இறையாண்மைக் கடன் தொகை மற்றொரு கணக்கிற்குத் திசை திருப்பப்பட்டபோது நிகழ்ந்தது.

திறைசேரிக் கொள்ளை..! சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தல் | Treasury Heist Threatens Imf Agreement

புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவுப் பற்றாக்குறைகளைத் தவிர்ப்பதற்கான தற்போதைய செயல்திறன் அளவுகோலை அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தத் தவறியதன் மூலம் மீறியுள்ளதால், இந்தச் சம்பவம் இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் விளைவாக, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் தொடர்புடைய நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செலுத்தப்படாத தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.002 சதவீதம் மட்டுமே என்பதால், இந்த மீறல் சிறியது என்றும், தவறறைத் திருத்துவறதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தல்

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தொகையைச் செலுத்துவதற்கு நிதி அமைச்சு புதிய ஏற்பாடுகளைச் செயல்படுத்தி வருவதாக ஓர் இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

திறைசேரிக் கொள்ளை..! சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தல் | Treasury Heist Threatens Imf Agreement

'இந்தப் பிரச்சினை வரும் மாதங்களில் முழுமையாகத் தீர்க்கப்படும். இலங்கையில் திட்டமிடப்பட்ட மற்ற கடன் திருப்பிச் செலுத்துதல்கள் எவ்வித இடையூறும் இன்றி வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன' என்றும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிசாரின் உதவியுடன், இந்த இணையவழித் திருட்டு குறித்து இலங்கை அதிகாரிகள் தற்போது ஒரு விரிவான விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு தொகையை, வங்கிக் கணக்கு விவரங்களைத் தவறாக மாற்றி மற்றொரு கணக்கிற்குத் திசைதிருப்ப குற்றவாளிகள் முயன்ற பின்னரே, இந்த மாபெரும் இணையவழித் திருட்டின் முழுமையான தன்மை வெளிப்பட்டது என்று பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ முன்னதாக தெரிவித்திருந்தார்.

தடுப்புக் காவலில் இருந்தவாறே காணொளி அழைப்புகளை மேற்கொண்ட ஹரக் கட்டா! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

தடுப்புக் காவலில் இருந்தவாறே காணொளி அழைப்புகளை மேற்கொண்ட ஹரக் கட்டா! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US