வங்கிக்கணக்குகள் ஊடாக இடம்பெற்ற திறைசேரி நிதிமோசடி! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Eran Wickramaratne Government Of Sri Lanka Ministry of Finance Sri Lanka Money
By Rakesh Apr 26, 2026 07:28 AM GMT
Report

திறைசேரியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடியானது கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட நேரடி 'ஹேக்கிங்' அல்ல என்றும், இது மிகவும் நுணுக்கமான முறையில் மின்னஞ்சல் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆள்மாறாட்ட மோசடி என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

போலியான இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல்

"சர்வதேச நிறுவனம் ஒன்றின் பெயரை போன்று தோற்றமளிக்கும் வகையில் போலியான இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

வங்கிக்கணக்குகள் ஊடாக இடம்பெற்ற திறைசேரி நிதிமோசடி! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Treasury Fraud Not Hacking Digital Minister

இந்த நிறுவனத்தின் உண்மையான அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி, திறைசேரி அதிகாரிகளை தவறாக வழிநடத்தி பணப்பரிமாற்றத்துக்கான அனுமதியை பெற்றுள்ளனர். இதன் ஊடாகவே அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த மோசடி தொடர்பில் பல முனைகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வங்கிக்கணக்குகள் ஊடாக பணப்பரிமாற்றம்

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து இந்த நிதி எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பதையும், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் கண்டறியப் பணியாற்றி வருகின்றன.

பணப்பரிமாற்றம் வங்கிக்கணக்குகள் ஊடாகவே நடைபெற்றுள்ளதால், அந்தப் பணத் தடயங்களை வைத்து இழந்த நிதியை மீண்டும் மீட்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்." என்று பிரதி அமைச்சர் வீரரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நடுக்கடலில் தீவிரமடையும் பதற்றம்! ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்

நடுக்கடலில் தீவிரமடையும் பதற்றம்! ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட முக்கிய அறிக்கை

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட முக்கிய அறிக்கை

மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US