மல்லாவியில் பயணத்தடையை மீறுவோருக்கு எச்சரிக்கை
covid-19
police
Travel restriction
Mallavi
By Sudaron
நாடுமுழுவதும் பயணத்தடை அமுலில் இருக்கும் வேளையில் வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய குறிப்பாக தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோரை மல்லாவி பொலிஸார் எச்சரிக்கை செய்து அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மல்லாவி நகருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரிடமும் மல்லாவி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
அரசு நிறுவனங்களில் கடமை புரிவோர், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் எச்சரிக்கை செய்த பின்னர் அனுப்பப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US