வடக்கிற்கான ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Weather
Colombo
Jaffna
Train
By Kamel
வடக்கிற்கான ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக அண்மைய நாட்களில் நீண்டதூர ரயில் சேவைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு நீண்ட தூர ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ஆரம்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ – காங்கேசன்துறைக்கான இரண்டு அதிவேக ரயில்கள், கோட்டே – காங்கேசன்துறைக்கான இரண்டு இன்டர்சிட்டி ரயில்கள் மற்றும் இரண்டு யாழ்தேவி ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 222 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US