ஒடிசா தொடருந்து விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்-செய்திகளின் தொகுப்பு
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் மூன்று தொடருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18க்கும் மேற்பட்ட தொடருந்து பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு தொடருந்து, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா தொடருந்து நிலையம் அருகே நேற்றிரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam